-

டார்க் நெட் புத்தக விமர்சனம்
டார்க் நெட் (இருள் இணையத்தின் வரலாறு) வினோத் ஆறுமுகம் முழு புத்தகத்தையும் படிக்க படிக்க ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற அனுபவம். டார்க் நெட் பற்றி பெரிதாக தொழில்நுட்பம் குறித்து அறியாதவர்கள் கூட எளிமையாக புரிந்துக்கொள்ளும் வகையில் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர். நாம் பயன்படுத்தும் இணையத்தில் நாம் பயன்படுத்தும் டேட்டாக்கள் எல்லாம் சேர்த்தால் 10 சதவீதம்தான் இருக்கும். மீதம் 90 சதவீத டேட்டாக்கள் மறைக்கப்பட்டுள்ளன. அப்படியான இருள் இணையத்தைதான் டார்க் நெட் என…
-

Sapiens by Yuval Noah Harari – A Detailed Summary of the First 3 Chapters
In a timeless perspective, humanity has long believed itself to be the pinnacle of creation, with dominion over all other species. ‘Sapiens’ challenges this deeply ingrained belief and offers a fresh perspective on our place in the world. Harari’s ‘Sapiens’ takes readers on a sweeping journey through the annals of human history, exploring its origins,…
-

ஒரு வழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்!.. book review
இந்த உலகை அறிந்துக்கொள்ளவும், வரலாற்றை திருப்பி பார்க்கவும் முக்கியமான கருவியாக புத்தகங்கள் உள்ளன. அதையும் தாண்டி சிலரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்துபவையாக புத்தகங்கள் உள்ளன. Jiang Rong எழுதிய ஊல்ஃப் டாட்டம் மற்றும் Alex Haley எழுதிய roots ஆகிய இரு புத்தகங்களை படித்த பிறகு வாழ்க்கை குறித்த தனது நிலைப்பாடே மாறியதாக இயக்குனர் வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அப்படி மனித வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. மனிதனின் அறிவு…
-

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள்
பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்)ஆசிரியர்: அமரர் கல்கிபதிப்பகம் சாரதா பதிப்பகம்ஏற்கனவே நான் கல்கியின் புன்னைவனத்து புலி, ஒற்றை ரோஜா போன்ற சிறுகதைகளை படித்துள்ளேன். ஆனால் பொன்னியின் செல்வன் அதிக பேரால் புகழப்பட்ட நாவல் என்றாலும் அதன் அதிக பக்கங்கள் காரணமாகவும் ஐந்து பாகங்கள் காரணமாகவும் படிக்காமல் இருந்தேன்.தற்சமயம் ஊரடங்கினாலும் பொன்னியின் செல்வன் படமாக வர இருப்பதாலும் அதை படிக்க துவங்கினேன். படிக்க துவங்கிய நாள் முதல் மிகவும் வேகமாகவே கதை சென்றது. கதை போக்கு கதையில்…
-

ஒரு போர் , ஒரு மர்மம், ஒரு வாழ்க்கை – புத்தக விமர்சனம்
இடையில் நான் படித்த மூன்று விதமான புத்தகங்கள் குறித்து நான் சொல்லியாக வேண்டும். இவற்றில் ஒரு புத்தகம் மனித வாழ்க்கை மீது வெறுப்பையும் அடுத்த புத்தகம் மனித வாழ்வை சவாலாக வும் அடுத்த புத்தகம் மனித வாழ்வின் அழகையும் சொல்ல கூடியது. credit: My own Photography படம் : பற்றி எரியும் பாக்தாத் புத்தக முன்பக்கம் 1.பற்றி எரியும் பாக்தாத் அமெரிக்க அரசு தீவிரவாதியை பிடிக்கிறேன் என ஈராக்கிற்குள் சென்று அங்கு பொதுமக்கள் மீது என்ன…
-

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ஐ மிஞ்சும் சத்யஜித் ரே யின் ஃபெலூடா புத்தக வரிசை.
நீங்கள் எல்லாம் ஆங்கில துப்பறியும் புத்தகமான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படித்துவிட்டு அதுதான் உலகிலேயே மிகச்சிறந்த துப்பறியும் நாவல் என நினைத்தால் உங்கள் நம்பிக்கையில் சிறிய விரிசலை ஏற்படுத்தும் ஒரு புத்தகம் தான் நான் சொல்லும் ஃபெலுடா ஹிந்தியின் புகழ்பெற்ற இயக்குனரான சத்யஜித்ரே தந்த அருமையான படைப்புதான் பெலுடா கதை வரிசை. ஃபெலு மித்தர் ஒரு இளம் துப்பறிவாளர் இவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர். இவரோடு இவர் தம்பி ப்ரதோஷ் சந்திர மித்தர் மற்றும் பிரபல மர்ம கதை எழுத்தாளாரான…
-
பற்றி எரியும் பாக்தாத்
புத்தகத்தின் பெயர் : பற்றி எரியும் பாக்தாத் எழுதியவர் : ரிவர்பெண்ட் தமிழில் : கவிதா முரளிதரன். பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் சதாம் ஹுசைன் அமெரிக்காவுக்கு எதிரான பிறகு , அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு கீழ் ஈராக் வந்தபிறகு அங்கே என்ன நடந்தது என எந்த ஊடகமும் சொல்லாமல் மறைக்க ஈராக்கின் அநீதிகள் பரம ரகசியமாக மறைக்கபட அதை தாண்டி வந்த ஒரு ஈராக் குடி மகளின் குரல்தான் இந்த பற்றி எறியும் பாக்தாத் புத்தகம்…
