-

அண்டர் தி டோம் (Under the Dome)
CBS எனப்படும் இணையத்தள தொடர் வெளியிடும் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவியல் புனைகதை தான் அண்டர் தி டோம். உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் அவர்கள் எழுதிய அண்டர் தி டோம் என்ற நாவலை திரைக்கு கொண்டு வர செய்த முயற்சியே இந்த தொடர் எனலாம். இதில் முக்கிய நிர்வாக தயாரிப்பாளராக ஜுராசிக் பார்க் புகழ் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் அவர்களும், தயாரிப்பாளராக இந்த கதையின் ஆசிரியர் ஸ்டீபன் கிங் அவர்களும் உள்ளார்கள். கதைகரு: மக்கள் வாழும்…
-
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் (Stranger Things)
பெயர் : Stranger Things ஸ்டேஞ்சர் திங்ஸ் இது ஒரு நெட்ஃப்லிக்ஸ் (NETFLIX) நிறுவனத்தின் தயாரிப்பு 2016 முதல் இணையத்தில் வெளியாகி வரும் இந்த தொடர் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . இந்த கதையில் கதாநாயகர்களாக 12 வயது மதிக்க தக்க சிறுவர்கள் சிறுமியர்கள் வருவதாலும் M தியரி என கூறப்படும் அறிவியலை அடிப்படையாக கொண்டுள்ளதாலும் விருவிருப்பான கதைகளத்தை கொண்டுள்ள ஒரு முக்கிய தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்றே சொல்லலாம். 2016 ல் முதல் அத்தியாயமும்…
